போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

56பார்த்தது
போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது.

தொடர்புடைய செய்தி