சிமெண்ட் சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு

72பார்த்தது
சிமெண்ட் சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட, இருப்பாளி ஊராட்சி முசரன் வளவு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளில் 100 நாள் வேலை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனை இருப்பாளி ஊராட்சி நான்காவது வார்டு உறுப்பினர் ஸ்ரீதர் தங்கவேல் பணிகளை பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி