'தமிழகத்தில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்த தமிழக அரசு, வெள்ளை நிற பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடையில்லை என அறிவிப்பு வெளியான நிலையில், சேலத்தில் வட மாநில விற்பனையாளர்கள் பல்வேறு பகுதிகளில் வெள்ளை நிற பஞ்சு மிட்டாய் விற்க துவங்கினர்.