ஆத்தூரில்பட்டாசு வெடித்ததால்பனிமூட்டம் போல்மாறியபுகை மண்டலம்

59பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில், தீபாவளி பண்டியான நேற்று, மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் பட்டாசுகளை வெடிக்க முடியாமல் இளைஞர்கள், பொதுமக்கள் சிரமப்பட்டனர். இன்று அதிகாலை 5 மணி முதல் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளை இளைஞர்கள், பொதுமக்கள் வெடித்துக் கொண்டாடினர். இதனால் சாலை, தெரு உள்ளிட்ட இடங்கள், பனி படர்ந்தது போல் புகைமண்டலமாக காட்சியளித்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி