தாமதமாகும் ரிமல் புயல்: வானிலை மையம் தகவல்

52பார்த்தது
தாமதமாகும் ரிமல் புயல்: வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (மே 25) இரவு தீவிரப் புயலாக மாறும் என கூறப்பட்டிருந்த நிலையில், தாமதமாகிறது. நாளை (மே 26) காலை தீவிரப் புயலாக மாறி நாளை நள்ளிரவு வங்கதேசத்திற்கு அருகே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி