ரியல்மி அறிமுகப்படுத்தப் போகும் சூப்பர் ஸ்மார்ட் வாட்ச்..!

57பார்த்தது
ரியல்மி அறிமுகப்படுத்தப் போகும் சூப்பர் ஸ்மார்ட் வாட்ச்..!
மொபைல் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரியல்மி புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட வாட்ச் S சீரிஸின் மேம்பட்ட மாடலாக இதை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ள தகவலின் படி இந்த ஸ்மார்ட் வாட்ச், 5 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன், 380 எம்ஏஹெச் பேட்டரியுடன், மேம்படுத்தப்பட்ட சென்சர்களுடன் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் தகவல்கள் FCC தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி