அவெஞ்சர்ஸ் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?

54பார்த்தது
அவெஞ்சர்ஸ் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?
அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ் படம் 2026ம் ஆண்டில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2012ம் ஆண்டில் துவங்கிய அவெஞ்சர்ஸ் பயணம் தொடர்ந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் எம்பயர் பத்திரிகை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் அனைத்து காலங்களிலும் ரசிகர்களை கவர்ந்த 100 படங்களின் பட்டியலில் அவெஞ்சர்ஸ் படமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இதன் இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரூசோ, நடிகர் ரஜினிகாந்தை தன்னுடைய ஹீரோவாக தேர்ந்தெடுப்பேன் என்று கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி