"புஷ்பா 2" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

561பார்த்தது
"புஷ்பா 2" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து இப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகி வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்புடைய செய்தி