கந்தர்வகோட்டை வந்த தொழில்துறை அமைச்சர்!

66பார்த்தது
புதுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில், தொழில்முனைவோர்களுக்கு மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் TRP ராஜா பேசுகையில், கந்தர்வகோட்டையில் விரைவில் சிப்காட் கொண்டு வரப்படும், புதுகையில் டைட்டில் பூங்கா கொண்டுவர முயற்சி செய்யப்படும். இங்கு விளையும் முந்திரிக்கு புவிசார் குறியீடு வாங்குவதற்கு முயற்சி செய்யுங்கள் அதற்கு அரசாங்கமும் ஒத்துழைக்கும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி