

அறந்தாங்கியில் 4.40 மி. மீ மழைப் பதிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று (ஏப். , 17) காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் அறந்தாங்கி பகுதியில் 4. 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த பகுதியில் திடீர் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.