இரவு போலீசார் ரோந்து பணி விபரம்!

52பார்த்தது
இரவு போலீசார் ரோந்து பணி விபரம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (20. 02. 2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் அப் செய்யலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி