புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் விக்னேஷ்புரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட
போதைப்பொருள் விற்பதாக, ஆவுடையார்கோவில் SI பொற்செழியனுக்கு வந்த தகவலையடுத்து, அங்கு சென்ற
காவல்துறையினர் L. Nபுரம் சாலையில் முருகேசன் கடை நடத்தி வரும் மளிகைகடையில் சோதனை நடத்தியதில் ஹான்ஸ்
31 பாக்கெட், கூல் லிப் 6 பாக்கெட், ₹1100 ரூபாய் ரொக்கம், ஆண்ட்ராய்டு செல்போன்
ஒன்று பறிமுதல் செய்து முருகேசனிடம் தீவிர
விசாரணை செய்து வருகின்றனர்.