ஆலங்குடியில் விவசாயிகள் வேதனை

80பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கீரமங்கலம், ஆலங்காடு, கொத்தமங்கலம், வடகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மலர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்து வருவதால் எலுமிச்சை பலம் விலையும் புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளது. இந்நிலையில் கடும் வெப்பத்தின் காரணமாக எலுமிச்சம் பழங்கள் கீழே கொட்டுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி