நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து கருத்தரங்கம்

80பார்த்தது
நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து கருத்தரங்கம்
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு அருகே உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான குறுவை பருவ நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கான உன்னத தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் இன்று நடத்தப்பட்டது. வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வர் ரவி அவர்கள் கருத்தரங்கத்தை துவக்கிவைத்து. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி