சாலை விபத்தில் இறந்த பெண் போலீஸ்.. ரூ.25 லட்சம் நிவாரணம்

83பார்த்தது
சாலை விபத்தில் இறந்த பெண் போலீஸ்.. ரூ.25 லட்சம் நிவாரணம்
கோவை வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் கிருஷ்ணவேணி (51). இவர் நேற்று (அக்.31) மாலை இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார். இதனையறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கிருஷ்ணவேணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டாட். மேலும், ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி