பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (04.11.2023)

369பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (04.11.2023)
இந்தியாவில் ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 532-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ.102.63 க்கும், டீசல் லிட்டருக்கு விலை ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி