தைராய்டு உள்ளவர்கள் உணவிலும் கொஞ்சம் க
வனம் செலுத்த வேண்டும். தைராய்டு
உள்ளவர
்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னவென்று பார்ப்போம். ப்ரோக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்றவற்றை தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது. இவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் பிரச்சனைகள் மேலும் மோசமாகும். தானியங்களை அதிகமாக உண்ணாதீர்கள். இதில் goitrogens உள்ளது. உருளைக்கிழங்கு சிப்ஸ், கேக்குகள் மற்றும் குக்கீகளும் தைராய்டு செயல்பாட்டை பாதிக்கலாம்.
ஆளி விதையில் கோய்ட்ரோஜன்கள் உள்ளன, எனவே அதை அதிகமாக உட்கொள்வது தைராய்டு பிரச்சினைகளை மோசமாக்கும். தைராய்டு நோய் உள்ளவர்கள் பாதாம், பிஸ்தா, அக்ரூர் உள்ளிட்ட உலர் பருப்பு வகைகளை சாப்பிடக்கூடாது. இவற்றிலும் கோய்ட்ரோஜன்கள் உள்ளன.