திருச்செந்தூர் முருகன் கோவிலில் அடுத்த ஆண்டு குடமுழுக்கு விழா

84பார்த்தது
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அடுத்த ஆண்டு குடமுழுக்கு விழா
300 கோடி ரூபாயில் திருப்பணி நடைபெற்று வரும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அடுத்தாண்டு ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கந்த சஷ்டி தொடக்க விழாவில் பங்கேற்ற சேகர்பாபு, 7 முருகன் கோயில்களில் 780 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி முருக பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி