புத்தாண்டில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை!

76பார்த்தது
புத்தாண்டில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை!
புத்தாண்டின் முதல் நாளில் காலையில் எழுந்து நீராடிவிட்டு விநாயகர், விஷ்ணு, மற்றும் லட்சுமி தேவியை வழிபடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் கடவுளின் அருள் நிலைத்திருக்க, வருடத்தின் முதல் நாளில் குளித்த பிறகு கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஆண்டின் முதல் நாளில் ஏழைகளுக்கு ஏதாவது தானம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். செய்யக்கூடாதவை என்றால், கோபம், சண்டைகளை தவிர்க்க வேண்டும். யாருடனும் வாக்குவாதம் செய்யக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் கூடாவே கூடாது. நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.