பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு!

81பார்த்தது
பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு!
பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கான புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளதாக அதிமுக ஐடி பிரிவு மண்டல செயலாளர் கோவை சத்யன் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், "நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம். 2021-ம் ஆண்டு நாடு முழுவதும் நடந்த 31,516 பாலியல் வன்கொடுமைகளில் ராஜஸ்தான் 6,337, உத்திரப்பிரதேசம் 2,845, மத்தியபிரதேசம் 2,947, மகாராஷ்டரா 2,496 வன்வொடுமைகள் நடந்துள்ளது" என குற்றம்சாட்டி உள்ளார்.
Job Suitcase

Jobs near you