ஹீட் ஸ்ட்ரோக் தாக்கம்: ORS கரைசல் வழங்க ஏற்பாடு

60பார்த்தது
ஹீட் ஸ்ட்ரோக் தாக்கம்: ORS கரைசல் வழங்க ஏற்பாடு
வெப்ப அலையால் மக்களுக்கு ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக்கை தடுக்க அரசு மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்கள், புற நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு உப்பு சர்க்கரை கரைசலான ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 10.37 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் இருப்பில் இருப்பதாகவும், கோடை காலம் முடியும் வரை தங்கு தடையின்றி ரூ.2.17 கோடியில் மேலும் 88.77 லட்சம் பாக்கெட்டுகளை மருத்துவமனைகளுக்கு வழங்க அரசிடம் வேண்டுகோள் விடுத்து இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி