கொல்லிமலையில் பிரதோஷ வழிபாடு

54பார்த்தது
கொல்லிமலையில் பிரதோஷ வழிபாடு
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அறப்பாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்திப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவபெருமானுக்கும் பல்வேறு நறுமண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி