பிள்ளாநல்லூர்: திமுக சார்பாக வாக்கு சேகரிப்பு

66பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் திமுக சார்பாக வாக்கு சேகரித்தனர்.

பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் திமுக சார்பாக போட்டியிட்டு வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து பேரூராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நேற்று வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இதில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி