கொல்லிமலையில் அமைந்துள்ள அறப்பளீஸ்வரர் சுவாமி, அறம் வளர்த்த நாயகி ஆகிய திருக்கோவிலில் ஆடி பெருக்குவிழா ஆடி 15ஆம் தேதி கொடியேற்றமும், ஆடி 17ஆம் தேதி திருகல்யாணமும், ஆடி 18ஆம் தேதி சுவாமி வீதி உலாவும், மாலை தீர்த்தவாரியும், ஆடி 19ஆம் தேதி வசந்த உற்சவமும் நடைபெற உள்ளது. எனவே இதில் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி அருள்பெற்று செல்லுமாறு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.