நரசிம்ம சாமி கோயில் உரியடி, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

69பார்த்தது
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள நரசிம்ம சாமி கோயிலில் இன்று மாலை நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் திருவீதி உலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நரசிம்மர் சன்னதி தெருவில் உரியடி நிகழ்ச்சியும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி