கூனவேலம்பட்டி: பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி

75பார்த்தது
கூனவேலம்பட்டி: பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி
ராசிபுரம் ஒன்றியம் கூனவேலம்பட்டி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் திமுக கிளை செயலாளரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் மா சரவணன் பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கலியபெருமாள் தொழிலதிபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் மணிவண்ணன் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பூபதி பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர் ஆசிரியைகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி