மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் இன்று நவம்பர் ஒன்பதாம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருவெண்காடு, கிடாரம் கொண்டான், எடமணல், வைத்தீஸ்வரன் கோவில், ஆச்சாள்புரம், அரசூர், கீழையூர், செம்பனார்கோவில், பரசலூர், புத்தூர், சீர்காழி டவுன், குலசேந்திரபுரம், பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.