மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாணிக்க பங்கு ஊராட்சி பெருமாள் பேட்டை மீனவ கிராமத்தில் அப்துல் கலாம் தெரு, ஜான்சிராணி தெரு, பாரதியார், ரவீந்திரநாத் தாகூர் தெரு உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட வீதிகளில் மழை நீர் வழியின்றி சூழ்ந்துள்ளது.
இந்த கிராமத்தில் நான் இருக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் வடிகால் வசதி செய்து தரப்படாததால் தண்ணீர் வடிய வழி இன்றி சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.