தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

84பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று தீபாவளி பண்டிகையை ஒட்டி ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து கடலில் குளித்து குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி