தமிழக அரசை கண்டித்து அலுவலர்கள் சங்கம் சார்பில் மூன்றாம் கட்ட போராட்டமாக மாநில அளவில் பணிகளை கணித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகா அலுவலகங்கள் மற்றும் மயிலாடுதுறை, சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வராத காரணத்தால் அலுவலகங்கள் வெடிச்சோடி காணப்படுகிறது.