டேனிஷ் கோட்டையில் பாதுகாப்பு முள்வேலி பாதிப்பு

69பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் கடந்த பல நாட்களாக கடல் சீற்றம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இதனை அடுத்து மிக கனமழை காரணமாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் கடல் சீற்றம் காரணமாக தரங்கம்பாடி வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டையின் பாதுகாப்பு முள்வேலி தடுப்புச் சுவர் கடல் அலைகளால் மோதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி