மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது, சாராய விற்பனை குறித்து அதிரடி சோதனை மேற்கொண்டதில் நான்கு நாட்களில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பொறுப்பேற்ற நான்கு நாட்களில் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் அதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மாவட்டத்தில் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அதனை கைவிட்டு திருந்தி வாழ வேண்டும் என டிஎஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.