பாமக சார்பில் பொதுக்குழு கூட்டம்

62பார்த்தது
மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம் நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் அன்பழகன், தஞ்சாவூர் மண்டல பொறுப்பாளர் ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி