மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே நண்டலாறு பகுதியில் அமைந்துள்ள காவல் சோதனை சாவடியில் அதிகாலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு பாதுகாப்பு அவசியம் குறித்து வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.