மறைந்த டில்லி பாபு தயாரித்த திரைப்படங்கள்.!

64பார்த்தது
மறைந்த டில்லி பாபு தயாரித்த திரைப்படங்கள்.!
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வலம் வரும் நிறுவனம் ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி. இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் டில்லி பாபு. இவர் 2015ம் ஆண்டு ‘உறுமீன்’ என்கிற படத்தை தயாரித்ததன் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‘மரகத நாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சுலர்’, ‘மிரள்’, ‘கள்வன்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கிறார். அவரது மறைவு தமிழ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you