பாஜக வேட்பாளராக களமிறங்கும் முகமது ஷமி?

50பார்த்தது
பாஜக வேட்பாளராக களமிறங்கும் முகமது ஷமி?
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முயற்சிகளை ஏற்கனவே பாஜக தொடங்கியுள்ளதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள பாசிர்ஹாட் தொகுதியில் ஷமியை பாஜக சார்பில் களமிறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முகமது ஷமியும் இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பாஜகவின் இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி