இன்று மாலை வெளியாகும் 'இந்தியன் 2' முக்கிய அப்டேட்

60பார்த்தது
இன்று மாலை வெளியாகும்  'இந்தியன் 2' முக்கிய அப்டேட்
நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக வருகின்றது. இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் முக்கிய அப்டேட்டை இன்று(ஏப்ரல் 6) மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி இருக்கும் என்ன சொல்லப்படுகிறது

தொடர்புடைய செய்தி