சுடுகாடு பகுதியில் பதுங்கியிருந்த மூவர் கைது.

84பார்த்தது
சுடுகாடு பகுதியில் பதுங்கியிருந்த மூவர் கைது.
மதுரை கீரைத்துறை சுடுகாடு பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை கீரைத்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பொண்ணு பிள்ளை தோப்பு சுடுகாட்டருகே முட் புதருக்குள் 3 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வம் பிடித்தார்.

அவர்களிடம் இருந்து வாளை கைபற்றி விசா ரணை நடத்தியதில் பெருங்குடி நேரு நகர் முத்துராமலிங்கம் மகன் மோகன் (33), மேலூர் தாலுகா பூஞ்சிட்டி சுண் ணாம்பூரை சேர்ந்த வீரணன் மகன் அஜித் குமார் (30). சிவகங்கை மாவட்டம் திருப் புவனம் அல்லிநகரம் கீழத் தொரு பூமிநாதன் மகன் நாகப்பன் (37) என தெரிந்தது. அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி