எந்தெந்த நாடுகளில் எந்த இறைச்சி அதிகம் சாப்பிடுகிறார்கள்?

67பார்த்தது
எந்தெந்த நாடுகளில் எந்த இறைச்சி அதிகம் சாப்பிடுகிறார்கள்?
ஆப்கானிஸ்தான்: செம்மறி ஆடு & ஆடு
அல்பேனியா: கோழி
அல்ஜீரியா: செம்மறி ஆடு & ஆடு
அர்ஜென்டினா: எருமை
ஆர்மீனியா: எருமை
ஆஸ்திரேலியா: கோழி
ஆஸ்திரியா: பன்றி இறைச்சி
அஜர்பைஜான்: கோழி
வங்கதேசம்: மீன் & கடல் உணவு
பெலாரஸ்: பன்றி இறைச்சி
பெல்ஜியம்: பன்றி இறைச்சி
பிரேசில்: கோழி
பல்கேரியா: பன்றி இறைச்சி
கனடா: கோழி
சிலி: கோழி
சீனா: மீன் & கடல் உணவு, பன்றி இறைச்சி
குரோஷியா: பன்றி இறைச்சி
கியூபா: கோழி
இந்தியா: மீன் & கடல் உணவு, ஆடு, கோழி
ஈரான்: கோழி, ஆடு

தொடர்புடைய செய்தி