மதுரையில் அடுத்தடுத்து சாலை விபத்து;குவியும் ஆம்புலன்ஸ்

50பார்த்தது
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 3 தினங்களுக்கு பிறகு இன்று மதியம் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் மது அருந்தியதன் காரணமாக ஏற்பட்டதாகவும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அரசு இராஜாஜி மருத்துவமனை முன்பு பண்டிகை தினத்தன்று ஏராளமான ஆம்புலன்ஸ் குவியும் நிலை ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி