மதுரை ஆதீனத்தில்: தேவாரம் பயிற்சி

53பார்த்தது
மதுரை ஆதீனத்தில்: தேவாரம் பயிற்சி
மதுரை ஆதீனத்தில் தேவாரம் பயிற்சி வகுப்பு

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஆதீனமடம் இங்கு 293 வது பீடாதிபதியாக இருக்கும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய சுவாமிகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு தேவாரப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

எனவே விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு தேவாரப் பயிற்சி பெறலாம் என அவர் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி