மதுரையில் புதூர் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம் எஸ் எம் இ தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் வரும் ஜூலை 4 முதல் ஸ்மார்ட் போன், ஹார்டுவேர், சிசிடிவி கேமரா, குறித்த இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
இந்த பயிற்சிக்கு 8-ம் வகுப்புக்கு மேல் படித்த 40 வயதுக்குட்பட்ட இருபாலரும் பயிற்சி பெறலாம் கூடுதல் தகவல்களுக்கு 86956 46417 இல் தொடர்பு கொள்ளலாம்.