சோழவந்தான் - Cholavanthaan

மதுரை: 64 புதிய தார் சாலைகள் அமைக்கும் பூமி பூஜையில் அமைச்சர்

மதுரை: 64 புதிய தார் சாலைகள் அமைக்கும் பூமி பூஜையில் அமைச்சர்

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம் கோயில்பாப்பாகுடி ஊராட்சியில் சந்தோஷ் நகர், நண்பர்கள் காலனி, பாரதியார் நகர், வள்ளலார் நகர், அன்னை தெரசா நகர், தினமணி நகர், ஸ்ரீராம் நகர், கிருஷ்ணா நகர், ஏ. ஆர் நகர், சீனிவாசா அய்யர் தெரு, விஜய் அவென்யூ குறுக்கு தெரு, கோயில்பாப்பாகுடி மெயின் தெரு முதல் கம்பர் மெயின் தெரு, சுசி நகர், காமராஜர் தெரு, கோயில்பாப்பாகுடி பிரியங்கா தெரு, கோயில்பாப்பாகுடி ஜோதி மெடிக்கல் எதிர்ப்புறம், பி ஆர் சி காலனி மெயின் தெரு, பாக்கியலட்சுமி நகர், கோல்டன் நகர் ஆகிய 64 இடங்களிலும் நேரடியாக பார்வையிட்டு புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகளை இன்று (ஜூன். 28) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவின் குமார், வருவாய் துறை அதிகாரிகள், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా