இந்தியத் திருநாடு வாழியவே! தமிழ்நாடு வாழியவே!

50பார்த்தது
இந்தியத் திருநாடு வாழியவே! தமிழ்நாடு வாழியவே!
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்து செய்தியில், “இந்தியாவின் 78வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து களம் கண்டு தியாகத்தின் விளைவாக நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த விடுதலை வேள்விக்கொண்ட தீரர்களை நினைவுகூர்வதுடன், நாட்டின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காப்போம். இந்தியத் திருநாடு வாழியவே! தமிழ்நாடு வாழியவே!,” என பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you