மக்களாட்சியின் உயிர் நாடி : சு.வெங்கடேசன்

54பார்த்தது
மக்களாட்சியின் உயிர் நாடி : சு.வெங்கடேசன்
தேர்தல் ஆணையரின் ராஜினாமா இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையின் மீது நிகழ்ந்துள்ள தாக்குதல் என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பதிவில், அரசு இயந்திரத்தின் ஒரு பகுதியாக தேர்தல் ஆணையத்தை மாற்ற நினைக்காதீர்கள். சுதந்திரமான தேர்தல் ஆணையச் செயல்பாடே மக்களாட்சியின் உயிர்நாடி என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி