அப்பா மணிவண்ணன் நினைவைப் போற்றுவோம்: சீமான்

76பார்த்தது
அப்பா மணிவண்ணன் நினைவைப் போற்றுவோம்: சீமான்
சீமான் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்த நடிகர், இயக்குநர் மணிவண்ணன் நாம் தமிழர் கட்சியில் தான் தனது கடைசி காலத்தில் பயணித்தார். அவர் இறந்த போதும் அக்கட்சி கொடி தான் அவர் உடல் மீது போர்த்தப்பட்டது. இன்று மணிவண்ணனின் 11ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இனமான இயக்குநர்! அப்பா மணிவண்ணன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்.” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி