நம்மாழ்வார் நினைவு நாளில் காவேரி கூக்குரல் மரங்கள் நடவு

70பார்த்தது
நம்மாழ்வார் நினைவு நாளில் காவேரி கூக்குரல் மரங்கள் நடவு
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாளான, டிசம்பர் 30 அன்று காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலமாக 350 டிம்பர் மரக்கன்று கள், 88 விவசாயிகளின் 736 ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட உள்ளது. கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தங்கரை ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் சங்கர் அவர்களுக்கு சொந்த மான 10 ஏக்கர் நிலப்பரப் பில் தேக்கு, மாங்கனி, சந்தனம், செம்மரம் போன்ற விலை மதிப்புள்ள 3500 டிம்பர் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you