வீட்டில் மீன் வளர்க்க இது தெரிஞ்சிருந்தா போதும்

75பார்த்தது
வீட்டில் மீன் வளர்க்க இது தெரிஞ்சிருந்தா போதும்
வீட்டில் மீன் வளர்ப்பது பாசிட்டிவ் வைப்ஸை பரவச்செய்யும் என்று வலுன்னர்கள் கூறுகின்றனர். ஆனால் மீன்கள் சரியான பராமரிப்பின்றி செத்துவிடுகிறது என்று பின்வாங்குபவர்களுக்கு இந்த டிப்ஸ் பயன்படும். தொட்டியில் ஊற்ற பில்டர் வாட்டர் அல்லது நாம் குடிக்கும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவும். வாராவாரம் தொட்டியை கழுவவேண்டும் . அப்போது தண்ணீரை முழுமையாக வெளியேற்றாமல் 20 சதவீத தண்ணீரை மட்டுமே புதிதாக விடவேண்டும். தொட்டியை அடிக்கடி இடம் மாற்றக் கூடாது.

தொடர்புடைய செய்தி