கருர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் 63 நாயன்மார் வீதி உலா

58பார்த்தது
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் கரூர் சிவனடியார் திருக்கூட்டம் நடத்தும் 63 நாயன்மார் திருவீதி உலா நடைபெற உள்ளது நாள் 20. 21. 07. 2024 சனி ஞாயிறு இடம் ஸ்ரீ கல்யாணபசுபதி ஈஸ்வரர்திருக்கோயில் 20 தேதி காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை பஞ்ச மூர்த்தி 63 நாயன்மார் உற்சவர் மூலவர் அபிஷேக ஆராதனை சுவாமிக்கு திருக்கல்யாணம் மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி 63 நாயன்மார் திருவீதி உலா 21. 7. 2024 காலை 9 மணி முதல் மதியம் 1. மணி வரை தலைமை சிவா திரு சீர்வளர்சீர் சிவக்குமாரசாமி தேசிய சுவாமி அவர்கள் சிறப்புரை சிவதெரு இரா மாணிக்கவாசகம் அவர்கள் சிவ திரு பணசை மூர்த்தி அவர்கள் மாலை 4. 00 மணி முதல் ஆறு மணி வரை திருமுறை இன்னிசை சிவகுரு எ ஜெகநாத ஓதுவார் மாலை 6: 00 மணி முதல் 9. 00 மணி வரை சிவ திரு சூ இராமலிங்கம் அவர்கள் பொன்வண்ணத்து அந்தாதி நன்றி உரை சிவ திரு ஆறுமுகம் அவர்கள் விழா ஏற்பாடுகளை கரூர் சிவனடியார் திருக்கூட்டம் விமர்சையாக செய்து வருகின்றனர்.