தோட்டக்கலை அரங்கை பார்வையிட்ட ஆட்சியர்

50பார்த்தது
தோட்டக்கலை அரங்கை பார்வையிட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்
. அழகுமீனா, இன்று தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அதிகாரிகளிடம் மாவட்டத்தில் தோட்டக்கலையின் செயல்பாடுகள் பற்றியும் திட்டங்கள் பற்றியும் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். j
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி